Monday, November 18, 2013

பாரதியின் நோக்கு

பாரதியின் நோக்கு
பராசக்தியே   என்க்கு இந்த உலகில் உயர் அழகை ரசிக்க புரிய  பாட வைத்துள்ளாய்
அதனையிட்டு நான் மிகப்பெரிய புண்ணியசாலி    எல்லா மானிடனும் உயிரும்  உணவுக்கும்  தொழிலுக்கும் அலையும் போது  நான் மட்டும் அழகினை  இயற்கையை ரசிக்கிறேன்
எல்லா மானிடனும்  தன் குடும்பம் உற்றார் உறவு எனெ  சுயநலமாய்  சிந்தித்து  வருந்துகின்றனர் நானோ சமுதாய மாற்றம்   வளர வேண்டிய சமுதாய மாற்றங்கள்   பற்றியே  எண்ணுகிறேன்
புரட்சிகள்  சீர்திருத்தங்கள்  போர்கள்  சமுதாயத்தை  மாற்றத்தான் செய்யும்.,.
இச் செயல்  எளிதல்ல. பல முரண் பட்ட மனங்களை மாற்றுவது  எளிதல்ல
பல முரண் பட்ட மனங்களை  மாற்றுவது பெரும் பாறைகளை உடைப்பதுபோல
இளகல் உள்ள பாறைகளை  உடைக்கலாம்  பாறாங்கற்களை உடைக்கமுடியாது


புதிய பாரதி
விளக்கு கொன்டு ஒளியேற்றி  வீட்டினை ஒளி செய்கின்றோம்
பாரதியோ சொல் எனும் திரி கொண்டு கவிதை பாடல் கொண்டு சமுதாயத்திற்கு ஒளி ஊட்டினார்
பாரதி  கண்ட  புதுமையுகம்
பாரதி  கண்ட புதுமைப்பெண்
பாரதி கண்ட புதுமை புரட்சி
பாரதி கண்ட ஆயுதப் புரட்சி
 என எல்லா கனவுகளும் நிறை வேறின
எனினும்
எல்லா புரட்சிகளின் பின்னால்  போர் ,அணு அயுதம்  , வன்முறை, பொறுமை இன்மை சகிப்பு இன்மை இவற்றால் உலகம் இருளை நோக்கி  பயணிக்கிறது
 எனவே சமுதாய அக்கறைகொன்ட  புதிய பாரதி  உருவாகக் கனவு காண்கின்றென்

No comments:

Post a Comment